Pallava katralli

Pallava katralli
Kallum Pesum Pala Kathai Sollum

Saturday, 30 March 2013

தனிமை தந்த எண்ணம்


தனிமைதான் சிந்திக்க வைக்கும் 
தனிமைதான் செயலிழக்க செய்யும்
தனிமை வந்த கரணம் பொருத்து
தனிமையின் விளைவுகள் மாறலாம்
என்னை ஆட்கொண்ட  தனிமை
என்ன செய்ய வல்லதோ நான் அறியேனே !!!

No comments: